 |
| போகர் |
'...மனிதனை அச்சுறுத்தும் ஒரே விஷயம் நோய். அதுல இருந்து காப்பாத்த போகர் உருவாக்கினதுதான் நவபாஷாண சிலை. அதுல மறைந்திருக்கும் ரகசியங்கள் இன்னும் ஒரு சதவீதம் கூட வெளியாகல. அதே மாதிரி இன்னைக்கு இருக்கிற பெரும்பாலானவங்களுக்கு போகரைப்பற்றி எதுவுமே தெரியலன்னே சொல்லலாம். ஏன்னா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடியே ஒரு சயிண்டிஸ்டா இருந்திருக்காரு போகர். அதுபத்தின பல அரிதான தகவல்களை வெளியிட்டிருக்காரு சுஹாதியா. இவரு போகரை தன்னோட மானசீக குருவா வழிபட்டிட்டு இருக்காரு. அதனாலயே இவருக்கு பல ரகசியங்களை உணர்த்திட்டு இருக்காரு போக மகரிஷி. இந்த உலகத்துக்கு போகர் கொடுத்த துதான் பொறியியல் தொழில் நுட்பம்னு இவரு சொல்ற தகவல்கள் ரொம்பவே பிரமிப்பானவை. கப்பல், விமானம், ரயில் , பாராசூட், காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம், ஒயின் காய்ச்சும்முறை, நூல்களுக்கு வண்ணம் ஏற்றும் முறை, இப்படி போகரின் தொழில்நுட்பங்கள் நீண்டபடியே இருக்கு. இது எல்லாவற்றையும் தாண்டி இன்னைக்கும் நாம எல்லாரும் போகர் பற்றி வியந்துபேசிட்டு இருக்கிற ஒரே ஒரு விஷயம்தான் நவபாஷாண சிலை. அது பற்றி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை சொல்லியிருக்காரு சுஹாதியா.
சித்தர் பூமி யூடியூப் சேனல்ல இந்த லிங்க பாருங்க...பார்த்துட்டு உங்களோட கருத்தச்சொல்லுங்க...
போகர் ( இதை கிளிக் செய்யுங்க)